அட்டகாசமான fitness band’கள் இப்போது அமேசான் ஸ்பெஷல் ஆஃபரில்.
By cuterose

அட்டகாசமான fitness band’கள் இப்போது அமேசான் ஸ்பெஷல் ஆஃபரில்.

28/07/2022  |   368 Views

நம் உடல் ஆரோக்கியத்தின் மீது கூடுதல் கவனம் தேவை. அதற்கு அடிக்கடி மருத்துவரை அணுக வேண்டிய தேவை இல்லை. உங்கள் கைகளில் நல்ல தரமான ஸ்மார்ட் பேண்டுகள் Best fitness band இருந்தாலே போதும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றிய அனைத்து விவரங்களையும் துல்லியமாக தெரிவிக்கிறது. இரத்த ஆக்சிஜன், இரத்த அழுத்தம், இரத்த ஓட்டம், நாடித்துடிப்பு, தூக்க நேரம், தினசரி குறைக்க வேண்டிய கலோரிகள் என அனைத்து விவரங்களையும் தெரிவிக்கிறது.இந்த ஸ்மார்ட் பேண்டுகள் 35% வரை சிறப்பு தள்ளுபடியில் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம். இதனை ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம். மேலும், இவை தண்ணீர் பட்டாலும் சேதமடையாத வாட்டர் ரெசிஸ்டென்ஸ் தன்மை கொண்டது. சிறந்த 5 ஃபிட்னஸ் பேண்டுகள் Best fitness band பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.GOQii Vital 3.0 Body Temperature Tracker :இந்த ஃபிட்னஸ் ட்ராக்கர் fitness watch உடல் ஆரோக்கியத்தை 24 மணிநேரமும் கண்காணிக்க கூடியது. இது இரத்த அழுத்தம், இரத்த ஆக்சிஜன், உடல் வெப்பநிலை, கலோரி அளவு, தூக்க நேரம் போன்றவற்றை தெரிவிக்கிறது. இதனை ஆண்ட்ராய்டு மற்றும் IOS ஸ்மார்ட்போன் உடன் இணைத்து கொள்ளலாம். USB வாயிலாக சார்ஜ் செய்து கொள்ளலாம் smart band. இதனை அமேசான் பக்கத்தில் சிறப்பு தள்ளுபடியில் இப்போது வாங்கலாம்.GET THISMi Smart Band 5 – India’s No. 1 Fitness Band :இந்த எம்ஐ ஸ்மார்ட் பேண்ட் mi fitness band இந்தியாவின் நம்பர் 1 ஃபிட்னஸ் பேண்டுகளில் ஒன்று. இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை துல்லியமாக தெரிவிக்கிறது. இதிலுள்ள ஆமோல்டு டிஸ்பிலே மூலம் தெளிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம். இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம், இரத்த ஆக்சிஜன், உடல் வெப்பநிலை, தூக்க நேரம், கலோரி அளவு ஆகியவற்றை தெரிவிக்கிறது. இது mi fitness band தண்ணீர் பட்டாலும் சேதமடையாத வாட்டர் ப்ரூஃப் தன்மை கொண்டது.GET THISOnePlus Smart Band :இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் பேண்ட் exercises with resistance bands மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை 100% உறுதி செய்யலாம். இது 13 வகையான உடற்பயிற்சி மோடுகளை கொண்டுள்ளதால், நேர்த்தியான முறையில் உடற்பயிற்சி செய்யலாம். இரத்த அழுத்தம், இரத்த ஆக்சிஜன், இரத்த ஓட்டம், கலோரிகள், உடல் வெப்பநிலை, தூக்க நேரம் ஆகியவற்றை தெரிவிக்கிறது exercises with resistance bands. இது தண்ணீர் பட்டாலும் சேதமடையாத வாட்டர் ரெசிஸ்டென்ஸ் தன்மை கொண்டது.GET THISFastrack Unisex Band activity tracker :இந்த ஃபாஸ்டிராக் ஃபிட்னஸ் பேண்ட் fitness watch ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம். இது உடல் ஆரோக்கியத்தை பற்றிய விவரங்களை துல்லியமாக தெரிவிக்கிறது. இதனை நம் ஸ்மார்ட்போன் உடன் இணைத்து கொள்ளலாம். 5 நாட்கள் வரை நீடித்து உழைக்க கூடிய ஹை-குவாலிட்டி பேட்டரியை கொண்டுள்ளது. இரத்த அழுத்தம், இரத்த ஆக்சிஜன், இரத்த ஓட்டம், தூக்க நேரம், உடற்பயிற்சி அம்சங்கள ஆகியவற்றை கொண்டுள்ளது smart band.GET THISrealme Fashion Watch 3.56 cm (1.4") Large HD Color Display :இந்த ரியல்மி ஃபிட்னஸ் பேண்ட் realme band உங்கள் உடல் ஆரோக்கியத்தை புள்ளி விவரமாக தெரிவிக்க கூடியது. இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தை 100% உறுதியாக வைக்கலாம். இதில் 1.4 இன்ச் அளவிலான எச்டி டிஸ்பிலே உள்ளதால், தெளிவான முறையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம், இரத்த ஆக்சிஜன், தூக்க நேரம், உடற்பயிற்சி அம்சங்கள் என பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது realme band.GET THISDisclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசான் பக்கத்தில் கிடைத்தன.

அடுத்த செய்திமுடி வளர்ச்சிக்கும், சரும அழகுக்கும் உதவும் சிறந்த சுவையான Gummies

அட்டகாசமான fitness band’கள் இப்போது அமேசான் ஸ்பெஷல் ஆஃபரில்.

Tags: